Coop bazaar இருந்தால் போதும்!! இனி எல்லாம் வீடு தேடி வரும் புதிய அறிமுகம்!!

Coop bazaar is enough!! Now everything is looking for a new introduction!!

Coop bazaar இருந்தால் போதும்!! இனி எல்லாம் வீடு தேடி வரும் புதிய அறிமுகம்!! தமிழ்நாடு அரசு மக்களுக்கு வசதியாக இருக்க பல திட்டங்களை தற்போது  செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து தனி தனியாக ஒவ்வொரு துறையிலும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி தமிழகத்தின் கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சந்தை பொருட்களுக்கான புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியை இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் … Read more