பின்னாடி பழிப்பது முன்னாடி பாராட்டுவது! சீமானுக்கு ஐயா வாக மாறிய ஸ்டாலின்!
பின்னாடி பழிப்பது முன்னாடி பாராட்டுவது! சீமானுக்கு ஐயா-வாக மாறிய ஸ்டாலின்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.மக்கள் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருந்தனர்.முடிவுகளின் நடுவில் பலர் கொரோனா தொற்றின் காரணத்தினால் வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என வழக்கு தொடுத்தனர்.அனைத்து சவால்களையும் மீறி வாக்கு எண்ணிக்கை மே 1-ம் தேதி நடைபெற்றது.அதனையடுத்து கருத்துகணிப்புகள் மூலமே பாதி முடிவுகள் தெரிந்தது.கருத்து கணிப்புகளின் முடிவுகளை போலவே திமுக 159 இடங்களில் வெற்றி பெற்றது.அதிமுக 75 இடங்களில் … Read more