மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இளையராஜா ஏற்பது எப்போது? வெளியான தகவல்!
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இளையராஜா ஏற்பது எப்போது? வெளியான தகவல்! இன்று இளையராஜா தன்னுடைய எம்.பி. பதவியை நாடாளுமன்றத்தில் ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்படும் ராஜ்யசபா எம்.பி. பதவியில் தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. கலை, விளையாட்டு போன்ற துறைகளில் சாதித்தவர்களுக்கு ஜனாதிபதி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இதுபோல ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டது … Read more