இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் துணை வகைமை குறித்த பிரச்சனையை ஆய்வு செய்வதற்கு அரசியல் சட்டத்தின் 340-வது பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை 6 மாதங்களுக்கு அதாவது 31.07.2020 வரை நீடிக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆணையத்தின் தற்போதுள்ள விசாரணை வரம்புகளில் கூடுதலாக கீழ்க்காணும் விசாரணை வரம்பை சேர்க்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. “iv. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் … Read more