இனி ஆபாச நடனம் ஆடினால் புகார்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி!
இனி ஆபாச நடனம் ஆடினால் புகார்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி! தமிழகத்தில் திருவிழா சமயங்களில் குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடினால் புகார் அளிக்கலாம் என ஐகோர்ட் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதி வழங்கக் கூடாது. இதனை மீறி ஆபாசமாக ஆடினால் புகார் அளிக்க வென தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு இடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் குறவன் குறத்தி … Read more