Occasion

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்!! அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

Savitha

புதுச்சேரிக்கு புகழ்சேர்த்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் விஜய் ...