பெண் குழந்தைகள் தினத்தின் நோக்கம்! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!
பெண் குழந்தைகள் தினத்தின் நோக்கம்! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! அக்டோபர் 11 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வேதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகின்றது.மேலும் இந்த நாளில் குழந்தைத் திருமணம் ,பெண்களுக்கு எதிரான வன்முறை ,கல்வி உரிமை மற்றும் பல பிரச்சினைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றது.தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் ஆண் குழந்தைகள் பிறந்தால் மகிழ்ச்சி பெண் குழந்தைகள் பிறந்தால் வெறுத்து ஒதுக்குகின்றனர். அதனால் தான் … Read more