மெரினா குறித்து தமிழக அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் உயர்நீதிமன்ற உத்தரவு !!
ஊரடங்கு காரணமாக இருப்பினும் , பொதுமக்களிடையே தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதியில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து என்ன முடிவு எடுக்கப் பட்டுள்ளது ,என்பதனை குறித்து வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கிய வழங்கப்பட்ட தளர்வுகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் ,இந்த உத்தரவை பற்றி கேட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக முடக்கப்பட்ட மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிப்பதில் அரசு என்ன முடிவு … Read more