இன்று முதல் அமேசான் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் சேல்!! நிறுவனம் அதிரடி தள்ளுபடி!!
இன்று முதல் அமேசான் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் சேல்!! நிறுவனம் அதிரடி தள்ளுபடி!! அமேசான் என்பது அமெரிக்க நிறுவனம் ஆகும். அமேசான் மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கும் பெரும்பாலும் மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் தற்போது அமேசான் மூலம் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் 76 வது சுதத்திர தினத்தையொட்டி அமேசான் தனது தளத்தில் சிறப்பு விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அமேசான் விற்பனையில் க்ரேட் ப்ரீடம் … Read more