Offering silk clothes

திருப்பதி கங்கையம்மனுக்கு அமைச்சர் ரோஜா கணவர் செல்வமணியுடன் பட்டு வஸ்திர சமர்ப்பணம்!!

Savitha

திருப்பதி கங்கையம்மனுக்கு அமைச்சர் ரோஜா கணவர் செல்வமணியுடன் பட்டு வஸ்திர சமர்ப்பணம். அன்னையர் தினத்தன்று தாயாருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது அமைச்சர் ரோஜா பேட்டி. ...