பல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை!
பல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை! கடந்த பத்து ஆண்டுகளாக மாதவிடாய் காலத்தில் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கவும்,பள்ளி மற்றும் மாணவிகளுக்கு வருகை பதிவேட்டின் விடுப்பும் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகின்றது.ஆனாலும் இந்தியாவில் ஒரு சில அலுவலகங்கள் மட்டுமே இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றது.மேலும் ஓரிரு கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்த மாதவிடாய் கால விடுமுறைக்கு அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் உள்ள கொச்சி பல்கலைக்கழத்தில் … Read more