முகக்கவசம் கட்டாயமில்லை!! அதிரடி காட்டிய சென்னை உயர்நீதிமன்றம்!
முகக்கவசம் கட்டாயமில்லை!! அதிரடி காட்டிய சென்னை உயர்நீதிமன்றம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.தற்போது வரை மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் உள்ளனர்.கொரோனாவை அடுத்து ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ப அந்த தொற்றுகளும் மாறுபட்டு பரவிய நிலையில் தான் உள்ளது.தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் குறைந்த பாடில்லை.இதனை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி வரைநடைமுறை படுத்திவிட்டனர்.ஆனால்எந்தவித மாற்றமும் இல்லை.நான்கு அலைகளை கடந்து தற்போதும் தொற்றானாது பரவி வருகிறது. இதனிலிருந்து நம்மை … Read more