கிராம சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் அராஜகம் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!
கிராம சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் அராஜகம் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!! கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தடுக்கப்பட்ட இடங்களில் மீண்டும் கிராமசபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சுதந்திர தினத்தை … Read more