வெளவால்களினால் தான் கொரோனா! சீன ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!
வெளவால்களினால் தான் கொரோனா! சீன ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்! 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் ஊஹான் நகரில் முதன்முதல் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று வரை உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவ தொடங்கிய போதே, சீனா தான் அந்த வைரஸை உருவாக்கியதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. ஆனால் சீனா அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. கொரோனாவின் தோற்றம் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வரும் … Read more