கொரோனா தடுப்பூசி ஒன்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை! அறிக்கை வெளியிட்ட ஐ.சி.எம்.ஆர் !!
கொரோனா தடுப்பூசி ஒன்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை! அறிக்கை வெளியிட்ட ஐ.சி.எம்.ஆர் கொரோனா தடுப்பூசி ஒன்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை என்று ஐ.சி.எம்.ஆர் என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியது. அதன் பின்னர் இந்த நோய்த் தொற்று படிப்படியாக உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதனால் உலகமே இரண்டு வருடங்களாக முடங்கி போனது. உலகம் முழுவதும் காட்டுத்தீ … Read more