அருவியில் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம்! சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி!

அருவியில் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம்! சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி!

தற்போது தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.அதேபோல கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் பருவமழை தொடங்கியுள்ளதால் மழை பொழிந்து வருகிறது.ஆனால் இதன் காரணமாக, விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பருவமழை தான் என்றாலும் கூட அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற கூற்றினடிப்படையில் அளவுக்கதிகமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்திருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில், பருவ மழையின் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து … Read more

அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர்! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர்! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

தர்மபுரி மாவட்டத்தில் கர்நாடகத்தை ஒட்டிய பகுதியில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சி தர்மபுரி உள்ளிட்ட தமிழ் நாட்டின் பல முக்கிய பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. அத்துடன் ஒரு காலத்தில் இந்த ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதிக்கு கர்நாடக மாநிலம் சொந்தம் கொண்டாடியது என்பது வரலாறு. அதோடு இந்த ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதியில் படகு சவாரி உள்ளிட்ட சுற்றுலா தலமும் இருப்பதால் இங்கே தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றி பார்ப்பதற்காக பொதுமக்கள் வருகை தருவது உண்டு. அதோடு … Read more