வயதான ஜென்டில்மேன் போல் தோற்றமளிக்கும் விக்ரம் :படம் கோப்ரா!!

தமிழ் துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் தனது கெட்டப்புக்கு என்றே பல ரசிகர் பட்டாளத்தையக் குவித்து வைத்துள்ளார்.ஒரு படத்தில் பல வேடங்களில் நடிக்கும் பெருமை கமல்ஹாசனுக்கு அடுத்து இவரையே சாரும். இவர் எடுக்கும் வேடங்கள் அனைத்தும் மிகவும் தத்ரூபமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இது போன்ற படங்களை எப்படி தேர்ந்தெடடுப்பார் என்பது இவருக்கு மட்டுமே வெளிச்சம். சியான் விக்ரம் கோப்ரா என்னும் படத்தில் நடித்து வருகிறார் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக … Read more