எனக்கெல்லாம் ஓசி டிக்கெட் வேண்டாம்!! அமைச்சர் பொன்முடிக்கு மூதாட்டி கொடுத்த பதிலடி!! வைரலாகும் வீடியோ!
எனக்கெல்லாம் ஓசி டிக்கெட் வேண்டாம்!! அமைச்சர் பொன்முடிக்கு மூதாட்டி கொடுத்த பதிலடி!! வைரலாகும் வீடியோ! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்க பல நலத்திட்ட உதவிகளை செய்தது. அதில் ஒன்றுதான் மகளிர்காண இலவச பேருந்து பயண திட்டம். இதில் தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பெண்களுக்கு இத்தனை இலவசங்களை எங்கள் ஆட்சி தான் செய்து வருகிறோம் என்ற வகையில் திமுக மெத்தனம் பேசி வருகிறது. அந்த வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒரு … Read more