பழைய ஓய்வுதிய திட்டத்திற்கு விண்ணபிக்க கடைசிநாள் !! ஊழியர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த மத்திய அரசு!!
பழைய ஓய்வுதிய திட்டத்திற்கு விண்ணபிக்க கடைசிநாள் !! ஊழியர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த மத்திய அரசு!! நாடு முழுவதும் அரசு ஊழியர்களின் பழைய ஒய்வூதிய திட்டத்திற்கான கோரிக்கை நாளுக்கு நாள் வலு பெற்று கொண்டே இருக்கிறது.அதனை பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நிதி செயலாளர் தலைமையில் தேசிய ஒய்வூதிய திட்டத்தில் மாற்றங்களை ஏற்ப்படுத்த குழு ஒன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டது. தேசிய அலுவலக பணியாளர் கவுன்சில் கூட்டம் ஜூன் 9 ம் தேதி நடந்தது.அந்த கூட்டத்தில் மத்திய … Read more