அவைத்தலைவர் நாற்காலியின் மீது காகிதங்களை எரிந்த விவகாரம்! கடுமையாக எச்சரித்த சபாநாயகர்!
நாடாளுமன்றத்தின் மதிப்பை குறைக்கும் விதத்தில் நடக்கும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று மக்களவை சபாநாயகர் எதிர்கட்சி உறுப்பினர்களை எச்சரிக்கை செய்திருக்கிறார்.பெகாசஸ் செயலின் மூலமாக தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ச்சியாக எதிர்க்கட்சியினர் முடக்கப்பட்டு வருகின்றது. கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம் மற்றும் வேளாண் சட்டம் விவசாயிகளின் போராட்டம், அதோடு விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருவதாக … Read more