முட்டையே இல்லாமல் அருமையா ஆம்லெட் ரெடி!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!
முட்டையே இல்லாமல் அருமையா ஆம்லெட் ரெடி!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!! அசைவம் சாப்பிட விரும்பாதவர்கள் முட்டை இல்லாமல் சைவ ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.கடலை மாவை கொண்டு செய்யக்கூடிய ஒரு எளிதான ரெசிபி இந்த சைவ ஆம்லெட்.இந்த சைவ ஆம்லெட்டை சாண்ட்விச் உடன் வைத்து சாப்பிடலாம்.இவை அசல் முட்டை ஆம்லெட் சுவையை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- *கடலை மாவு – 1/2 கப் *பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது) *பச்சை மிளகாய் – 2(நறுக்கியது) *கோதுமை மாவு … Read more