கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு வராமல் தடுக்க இதை செய்யுங்கள்-சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு வராமல் தடுக்க இதை செய்யுங்கள்-சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலையிலிருந்து மக்கள் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் திடீரென உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பாதிப்பு தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் பரவிவரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து தவிர்க்க, அதிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்ள என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் மற்றும் யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை முக்கிய … Read more