பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும் சிவபெருமான் ஆலயம்!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிக்கேரியில் அமைந்துள்ளது ஓம்கரேஸ்வரர் கோவில். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருப்பது இந்த கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இந்த கோவிலின் நடுவே குவி மாடமும், நான்கு புறங்களிலும் ஸ்தூபிகளும் அமைந்துள்ளன. மேலும் அதனை சுற்றி ரிஷபங்களும், இருக்கின்றன. குவி மாடத்திற்கு மேல் முலாம் பூசப்பட்ட உருண்டையும், திசை காட்டும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் முன் வைக்கும் அனைத்து விதமான வேண்டுதல்களும், நடைபெறும் என்றும், சொல்லப்படுகிறது. தங்களுடைய வேண்டுதல்கள் எல்லாம் … Read more