சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! வாகன ஓட்டிகள் பெருமகிழ்ச்சி!
சென்னை ஓஎம்ஆர் சாலையில் இருக்கின்ற சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்ற காரணத்தால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். சென்னை ஓஎம்ஆர் ரோட்டில் பல சர்வதேச நிறுவனங்களும் தங்களுடைய கிளைகளை அமைத்து இருக்கின்றன. சென்னையில் ஐடி ஹார்ட்ஸ்பாட்டாக மாறியிருக்கிறது ஓஎம்ஆர் சாலை. இந்த சூழ்நிலையில்தான் மத்திய கைலாசத்தில் இருந்து சோழிங்கநல்லூர் மார்க்கமாக சிறுசேரி கிராமம் வரையில் 20 .1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய நான்கு வழி பாதைகள் … Read more