ஜூலை 7 ஆம் தேதி முதல்  800 சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு அதிரடி அறிவிப்பு!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

800 special buses from 7th July government action announcement!! The public is happy!!

ஜூலை 7 ஆம் தேதி முதல்  800 சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு அதிரடி அறிவிப்பு!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!! தமிழ்நாடு அரசு பண்டிகை காலங்களில்  பொதுமக்களுக்கு வசதியாக  இருக்க வெளி ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளை   இயக்கி வருகிறது. தீபவாளி , பொங்கல், ரம்ஜான் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு  பொதுமக்களுக்கு வசதியாக  ஏற்படுத்தி தருகிறது . அதனையடுத்து தற்போது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த … Read more