எப்பயோ கொடுத்த லிப் லாக் முத்தம் இப்போது வைரலாகுதே!: பிரபல நடிகையின் குமுறல்
மலையாள நடிகையான ஹனிரோஸ், இவர், இயக்குனர் வினயன் இயக்கிய ‘பாய் பிரண்ட்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தமிழில், முதல் கனவே, சிங்கம்புலி, கதிரவன் உட்பட சில படங்களில் நடித்தவர். இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஒன் பை டூ” படத்தின் மூலம் இவர் அதிகம் கவனம் பெற்றார். அதில் நடிகை ஹனிரோஸ் நடிகர் முரளி கோபிக்கு அழுத்தமாகக் கொடுத்த லிப் லாக் முத்தமும் ஒரு காரணம். இந்த முத்தக்காட்சி … Read more