ரயிலில் தட்கல் டிக்கெட் புக் பண்ணனுமா? இப்படி பண்ணிங்கன்னா உடனே டிக்கெட் கிடைக்கும்!!
ரயிலில் தட்கல் டிக்கெட் புக் பண்ணனுமா? இப்படி பண்ணிங்கன்னா உடனே டிக்கெட் கிடைக்கும்!! நாம் எங்காவது வெளியூர் செல்வதாக இருந்தால், முதலில் தேடுவது ரயில் டிக்கெட்டுகளைத்தான். இதில் செலவும் குறைவு, நேரமும் குறைவு மற்றும் பயண அலுப்பும் இருப்பதில்லை. ஊரில் பண்டிகை, விடுமுறை நாட்கள், திருமணம் போன்ற நாட்களில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே விரும்புகிறனர். ஆனால் திடீரென பயணம் மேற்கொள்பவர்கள், முன்பதிவு சமயத்தில் டிக்கெட் கிடைக்காதவர்கள் தட்கல் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். தட்கலில் டிக்கெட் … Read more