வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை

Onion Imports from egypt-News4 Tamil Latest Online Business News in Tamil

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.இதற்காக எகிப்தில் இருந்து 6090 டன்கள் அளவிற்கு வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தேசிய அளவில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் தான்முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் இருக்கும் லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் … Read more