இனிமேல் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்!! அங்கீகாரம் அளித்த தேர்தல் ஆணையம்!!
இனிமேல் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்!! அங்கீகாரம் அளித்த தேர்தல் ஆணையம்!! அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னால் அதிமுகவில் யார் பொது செயலாளர் என்பதில் தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைமையிலான அணியே அதிமுக என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு யார் … Read more