onlinegambling

ஆன்லைன் மோசடி: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சம் இழப்பு

Parthipan K

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் 87 லட்சம் ரூபாய் இழந்துள்ளார். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தான் ஆன்லைன் சூதாட்டத்தில் தனது பணத்தை இழந்துள்ளார். ...