சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு!!

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு!! சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இவை தவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உட்பட சிறப்பு நாட்களிலும் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் … Read more

குடிபோதையில் விமானத்தின் அவசர கதவை திறந்த பயணி மீது வழக்கு பதிவு!

டெல்லியில் இருந்து பெங்களூரு வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் அவசர கதவை குடிபோதையில் திறந்த பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 6E 308 விமானத்தில் பயணித்த உத்திர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பிரதிக், குடிபோதையில் தன் தலைக்கு மேலே இருந்த அவசர வழி கதவை திறக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக இதை கவனித்த விமான பணிப்பெண் இது குறித்து கேப்டனுக்கு தகவல் அளித்து, அந்தப் பயணியையும் எச்சரித்துள்ளார். விமானம் பெங்களூருவில் … Read more