ஆபரேஷன் லோட்டஸ் 75 அதிரடி காட்டும் பாஜக! அலறும் திமுக!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் தமிழகத்தில் மத்திய அரசின் திட்ட பணிகளில் ஆய்வு மேற்கொள்ளவும் அதில் நடைபெறும் ஊழல்களை கண்டுபிடிக்கவும் தமிழக பாஜக சார்பாக ஆபரேஷன் லோட்டஸ் 75 என்ற திட்டம் தீவிரமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி மாவட்ட வாரியாக அதிரடி சோதனைகளை நடத்தி திமுக அரசுக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நெருக்கடி கொடுக்கவும் டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் போட்டியிடுவது அல்லது … Read more