ஒரே ஒரு போட்டோவில் மூலம் பட வாய்ப்புகளை குவித்த நடிகையின் மகள்! மம்மியை டம்மி ஆக்கி மகளை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் 90’sகளின் கனவு கன்னிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. நடிகை ரோஜா 2002ஆம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு ,கன்னடம் போன்ற பல மொழிகளில் எக்கச்சக்கமான படங்களில்  ஹீரோயினாக நடித்து வந்தார். நடிகை ரோஜா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவருடைய புன்னகை மட்டுமே. இதற்காகவே அவருக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. அவருடைய பேச்சாலும் திறமையாலும் அழகாலும் தமிழ் மக்களின்  வரவேற்பை பெற்றார் .மேலும் 90’sகளின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். … Read more