உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி…! ஓபிஆர் மற்றும் ஓபிஎஸ் கவலை….!
தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய கோரி ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ஓபி ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரத்து 319 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஓ. பி ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லத்தக்கது அல்ல என்று அறிவிக்க வேண்டும் என தேனி மக்களவை தொகுதி வாக்காளர் மிலாநி என்பவர் சென்னை … Read more