பெண்களுக்கு ஒரு குட் நியூஸ் ! இனி மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை !
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி இப்பொழுது பலருக்கும் நல்லதொரு விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அதன் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மாதவிடாய் பற்றி விவாதம் செய்யவோ அல்லது மாதவிடாய் நாட்களில் விடுமுறை கேட்கவோ பெண்கள் தயக்கம் காட்டக்கூடாது என நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இப்பேற்பட்ட நல்ல விஷயத்தை செய்தது ஓரியண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம் தான். இந்நிறுவனம் மின்விசிறிகள், ஏர் கூலர்கள், வாட்டர் ஹீட்டர்கள், வீட்டு … Read more