ஆஸ்கார் விருது வழங்கும் விழா!! முக்கிய விருந்தாளியாக தீபிகாவுக்கு அழைப்பு!!
ஆஸ்கார் விருது வழங்கும் விழா!! முக்கிய விருந்தாளியாக தீபிகாவுக்கு அழைப்பு!! 95 வது ஆஸ்கார் அவார்டு லாஸ் ஏஞ்சலில் நடைபெற உள்ளது. உலகிலேயே மிகவும் உயர்ந்த விருது ஆஸ்கார் விருது. 2023 ஆம் ஆண்டு, 95 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் 12 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது . இந்த விழாவிற்கு விருது வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக தீபிகா படுகோனே ஆஸ்கார் அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவிலிருந்து தீபிகாவை மட்டும் தான் ஆஸ்கார் … Read more