ஷூட்டிங்கில் பளார் அரை விட்ட டெக்னீஷியன்கள்!..அதிர்ச்சியில் படப்பிடிப்பு  குழுவினர் !.. 

Technicians are half dead in shooting!..Shooting crew in shock!..

 ஷூட்டிங்கில் பளார் அரை விட்ட டெக்னீஷியன்கள்!..அதிர்ச்சியில் படப்பிடிப்பு  குழுவினர் !.. பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல் நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்  சந்தன் குமார்.தற்போது ஸ்ரீமதி ஸ்ரீனிவாஸ் என்ற சீரியலில்  நடித்து வருகிறார்.அதன்படி  சீரியலுக்கான படப்பிடிப்பு டெக்னீஷியன்கள் ஹைதராபாத்தில்  நேற்று நடந்தது. அப்போது ஒளிப்பதிவாளரிடம் சாந்தகுமார் ஏதோ சொல்லி அழைத்துள்ளார். இதனால் ஆத்திரம் தாங்காமல் அருகில் இருந்த  டெக்னீஷியன்கள் நடிகர் சந்தன்குமாரை அனைவர் முன்னிலையிலும் வைத்து பலமாக கன்னத்தில்  அடித்துள்ளார். இதைனை சற்றும் போருத்துகொல்லாத அங்கிருந்த படக்குழுவினர் சிலர்  … Read more