அடுத்த மாதம் ஆரவ்க்கு கல்யாணம்!! பொண்ணு யாரு தெரியுமா? பதறிய ஓவியா ஆர்மி!!
தமிழ் சினிமா நடிகர் நடிகைகளை விட பிக்பாஸில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலம் ஆகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஓவியா படத்தில் நடித்ததை விட பிக் பாஸ்க்கு சென்று வந்த பின் பின் பின் ஒரு ஆர்மியே உருவாகும் அளவுக்கு ரசிகர் கூட்டத்தை திரட்டி உள்ளார், பிக்பாஸில் நடிகர் ஆரவ்வும் ஓவியாவும் காதலித்து வந்த நிலையில். அவர்களுக்கு இடையேயான மருத்துவ முத்தம் உலக அளவில் பிரபலமானது அதன்பின் இவர்களுக்கு இடையேயான சண்டை சமாதானம் … Read more