மூன்றாம் அலைக்கே தயார் என்று சொன்ன மாநில மக்களுக்கு ஏற்பட்ட கதி!
மூன்றாம் அலைக்கே தயார் என்று சொன்ன மாநில மக்களுக்கு ஏற்பட்ட கதி! கொரோனாவின் இரண்டாவது அலையினால் உலகமெங்கும் மக்கள் அவதியுரும் நிலை ஏற்படுகிறது.எல்லா மாவட்டங்களிலும் மக்கள் பல தேவைகளுக்காக அவதியுறுகின்றனர். மாநில அரசுகள் பல முயற்சிகள் எடுத்தாலும் மருத்துவமனைகளில் இருந்து வெளியே வருபவர்களை காட்டிலும், உள்ளே சிகிச்சைக்கு செல்பவர்கள் அதிகம் உள்ளதால் மருத்துவர்கள் மற்றும் அரசு என்ன செய்வதென்று தெரியாமல் கலக்கமடைந்துள்ளன. இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலமான லக்னோவில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், … Read more