அவசரகதியால் வீணாகும் ஆக்சிஜன்! வீணாகும் பணம்! பறிபோகும் உயிர்கள்!

oxygen leak in south goa

அவசரகதியால் வீணாகும் ஆக்சிஜன்! வீணாகும் பணம்! பறிபோகும் உயிர்கள்! கொரோனா பெருந்தொற்று பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் சவாலாக உள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதிய கையிருப்பு இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படுவது நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைத் தடுக்க ஆக்சிஜனை அதிக அளவிலும், உடனடியாகவும் வழங்க மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் அவசரகதியில் இருப்பதால், பல இடங்களில் ஆக்சிஜன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் … Read more

ஆக்சிஜன் வாசுக்கசிவு ஏற்பட்டதால் 24 பேர் உயிரிழப்பு! உயர்மட்ட விசாரணைக்கு ஆணை!

Oxygen leak

ஆக்சிஜன் வாசுக்கசிவு ஏற்பட்டதால் 24 பேர் உயிரிழப்பு! உயர்மட்ட விசாரணைக்கு ஆணை! கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுப்பதும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் கொடுக்கும் நிலை இருப்பதாக வடமாநிலங்களில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாக்டர் ஷாஹிர் உசைன் மருத்துவமனையில், ஆக்சிஜன் டிரக்கில் இருந்து, டேங்குக்கு ஆக்சிஜனை மாற்ற முயற்சித்தனர். அப்போது, டேங்கில் இருந்த வால்வு பிரச்சனையால் ஆக்சிஜன் கசியத் தொடங்கியது. அதனை … Read more