முதல்வருக்கு சவால் விட்ட விவசாய சங்கங்கள்!

முதல்வருக்கு சவால் விட்ட விவசாய சங்கங்கள்!

2ஜி விவகாரத்தில் விவாதம் செய்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ராசா அழைப்பு விடுத்திருந்தார் ஆனாலும் தன்னுடன் வாதம் செய்ய ராசா என்ன பெரிய ஆளா என்று அதை ஏற்க மறுத்தார் முதல்வர் இந்த நிலையிலே வேளாண் சட்டங்களில் இருக்கின்ற சாதக பாதகங்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு தமிழக முதலமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்திருக்கின்றது. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இரண்டாவது வாரமாக டெல்லியை முற்றுகையிட்டு தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு … Read more