தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும் – பாடலாசிரியர் பா விஜய் பேச்சு
தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும் – பாடலாசிரியர் பா விஜய் பேச்சு சூரியனைப் பார்த்தால் தாமரை மலரும் ஆனால் தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் திறக்கப் போவது பேனா மூடி அல்ல. மூடிய திட்டங்களை எல்லாம் திறந்து வைக்கக்கூடிய பேனா என திருவண்ணாமலையில் நடந்த விழாவில் திரைப்படப் பாடலாசிரியர் பா. விஜய் பேசியுள்ளார். திருவண்ணாமலை அண்ணா சிலையின் முன்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 70 பிறந்தநாள் பொதுக்கூட்டம் … Read more