தேம்பி அழுத MSV! எதற்கு தெரியுமா? இப்பாடலின் பொருள் உணர்ந்தால் நீங்களும் அழுவீர்கள்!
கேரளத்தில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டு இசையமைப்பாளர்களில் அன்றைய காலகட்டத்தில் இவர் இல்லை என்றால் இன்றளவும் நாம் இனிமையான பாடல்களை கேட்டிருக்க முடியாது. அந்த அளவிற்கு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த பாடல்கள் ஏராளம். அப்படி ஒரு நாள் கதைக்கு ஏற்ற பாடல் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தார் MSV. அப்பொழுது எம்எஸ்விக்கு கிடைத்த பாடலை பார்த்து அதன் பொருளை பார்த்து தேம்பி அழுத காரணம் என்ன தெரியுமா? மாடர்ன் தியேட்டர் தயாரிப்பில் ‘பாசவலை’ என்ற படம் … Read more