2020 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு
2020 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு ஒவ்வொரு வருடமும் கலை, அறிவியல், சமூக சேவை, வர்த்தகம், தொழில், மருத்துவம், பொதுவாழ்வு, ஆன்மிகம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி, சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு ‘பத்ம’ விருதுகளை வழங்கி அவர்களை கவுரவித்து வருகிறது. வருடா வருடம் குடியரசு தின விழாவையொட்டி இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது தொடர்ந்து மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2020-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. … Read more