ஜிம்பாவே அணிக்கு எதிராக அபார வெற்றி! உலகக் கோப்பைக்குள் முதல் அணியாக நுழைந்த இலங்கை!!
ஜிம்பாவே அணிக்கு எதிராக அபார வெற்றி! உலகக் கோப்பைக்குள் முதல் அணியாக நுழைந்த இலங்கை!! ஜிம்பாவே அணிக்கு எதிர்ன தகுதி சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று முதல் அணியாக உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. நேற்று(ஜூலை2) நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து. முதலில் பேட் செய்த ஜிம்பாவே அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்கு … Read more