உங்க புகைப்படங்களை பத்திரமா சேமிச்சு வைங்க!! இனி இந்த செயலிக்கு கட்டணம்!

நாம் அனைவரும் பயன்படுத்தும் செயல் என்பது கூகுள் போட்டோஸ். அதில் ஏகப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வரம்பற்ற அளவில் சேமித்து கொள்ளலாம். ஆனால் இதற்கு மேல் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.   கூகுள் போட்டோஸ் வழங்கி வந்த இந்த வரம்பற்ற சேவையானது முடிய போகிறது. இந்த மாதத்திற்கு பின் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் உயர்தரமான புகைப்படங்கள் 15gb க்குள் இருந்தால் கட்டணம் எதுவும் இல்லை. அதற்கு மேல் சென்றால் கட்டணம் வசூலிக்கப்படும். … Read more