பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த பேட்டர்கள்!!! இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!!!

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த பேட்டர்கள்!!! இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!!! நேற்று(அக்டோபர்23) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மென்கள் சிறப்பாக விளையாடி இலக்கை அடைந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு இரண்டாவது வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது. நேற்று(அக்டோபர்23) சென்னையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து … Read more