பக்கோடாவுடன் பொறிக்கப்பட்ட பல்லி !

நெல்லை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலரான சசி தீபா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் சுவீட்ஸ் கடையில் அதிரடி ஆய்வு செய்தனர். நெல்லையில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரிக்கு அருகே, தெற்கு பஜாரில் சுவீட்ஸ் கடையில் நேற்று நெல்லையை சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்கு பக்கோடா வாங்கி சென்றுள்ளார்.   வீட்டிற்கு சென்று அதனை பிரித்து பாத்திரத்தில் தட்டிய போது, அதில் பல்லி ஒன்று எண்ணெயில் பொறிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு … Read more