Palli Vilum Palan : பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன அதிர்ஷ்டம் தெரியுமா??
Palli Vilum Palan : பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன அதிர்ஷ்டம் தெரியுமா?? ஆன்மீகத்தின் அடிப்படையில் மனிதர்களின் மீது பல்லி விழுந்தால் அதற்கேற்ற வகையில் பலன்(Palli Vilum Palankal in Tamil) கூறப்படும். அந்த காலத்தில் பல்லி விழும் பலனை பார்க்கும் முறையை கௌரி சாஸ்திரம் மூலம் அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக ஜாதகத்தின் அடிப்படையில் பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. இந்த கேது ஸ்வரபானு என்ற அசுரனின் உடலாகும். அந்தவகையில் இறைவன் … Read more