நாட்டுவெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இரு உள்ளங்கையும் துண்டான இளைஞர்-தனியார் மருத்துவமனையில் அனுமதி!
கண்ணூர் தலச்சேரியில் நாட்டுவெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இரு உள்ளங்கையும் துண்டான இளைஞர். தனியார் மருத்துவமனையில் அனுமதி. போலீசார் விசாரணை. கேரளா மாநிலம் கண்ணூர் தலச்சேரி பகுதியிலுள்ள எரஞ்சோலி பாலத்தில் அருகில் நேற்றிரவு 12 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக தெரிகிறது. அப்பொழு ஏற்பட்ட வெடி விபத்தில் விஷ்ணுவின் இரு கைகளின் கைவிரல்கள், உள்ளங்கைகள் துண்டானது. வெடி சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது விஷ்ணி … Read more